சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று(20), உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழு சாட்சிப் பதிவினை மேற்கொள்ள குறித்த குழுவினர் ஜனாதிபதி செயலகத்திற்கு சற்றுமுன்னர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவானது கடந்த கால சாட்சிப் பதிவுகளை பாராளுமன்றத் கட்டிடத்தொகுதியில் அதற்காக அமைக்கப்பட்ட அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டிருந்த போதிலும், ஜனாதிபதியிடம் சாட்சிப் பதிவானது ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சகல அரச தமிழ்மொழி பாடசாலைகளுக்கும் இன்று (14) விடுமுறை

காலநிலையில் மாற்றம்…

ரயன் வேன் ரோயன் உட்பட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்