உள்நாடு

ஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்திய நபர் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)-ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்தை மற்றும் ஆவணங்களை போலியான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு

நாட்டின் பல பகுதிகளில் மழை

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு