சூடான செய்திகள் 1

ஜனாதிபதியிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை

(UTV|COLOMBO)-கல்வி துறையில் அரசியல் பழிவாங்கள் அடிப்படையில் நியமனம் அல்லது பதவி உயர்வு வழங்குதல் தொடர்பில் பரிசிலனை செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கல்வி நிறுவாகம் ஆசிரியர் கல்வி அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையில் அரசியல் பழிவாங்களை பரிசிலனை செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கை இன்று மாலை ஜனாபதியிடம் குழுவின் தலைவர் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதாபய ஜயரத்ன சமர்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடியுரிமை விவகார வழக்கு விசாரணை ஆரம்பம்

பலத்த காற்று வீசும் சாத்தியம்