சூடான செய்திகள் 1

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று ஒன்று கூடவுள்ளது.

இந்த கூட்டம் விவசாய திணைக்களத்தில் முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, படைப்புழுக்களை கட்டுப்படுத்து தொடர்பான யோசனைகள முன்வைக்கப்படவுள்ளன.

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஸ்ரீ சுதந்திரக் கட்சி ஆதரவு [VIDEO]

சிறுவர் பூங்கா மக்கள் பாவனைக்கு

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வரும் பரிதாபநிலையில்