அரசியல்உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள் 1482 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலானா முறைப்பாடுகள் 1,482 அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (30) வரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகவும் 1,419 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட விதி மீறல்களுடன் தொடர்புடையதெனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 07 முறைப்பாடுகளும் 56 வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

editor

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.