அரசியல்உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன்.

மக்கள் போராட்டக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சட்டத்தரணி நுவன் போபகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சட்டத்தரணி நுவன் போபகே பொது மக்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காகவே முன்மொழியப்பட்டுள்ளதாக, மக்கள் போராட்டக் முன்னணியின் அழைப்பாளர்  லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்

கொரோனாவிலிருந்து மேலும் 58 பேர் குணமடைந்தனர்

Update – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்!