உள்நாடு

ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சமந்தா

(UTV | கொழும்பு) – சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவரும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவருமான சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(11) காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங் மற்றும் யுஎஸ்எய்ட் நிறுவன அதிகாரி சோனாலி கோர்டே ஆகியோர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

6 வகையான பயிர்களுக்கு இழப்பீடு – அமைச்சரவை அங்கீகாரம்

editor

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்