சூடான செய்திகள் 1

ஜனாதிபதி முன்னிலையில் 20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று(19) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

20 புதிய அமைச்சர்கள் இன்று(19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக .
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, எஞ்சிய அமைச்சர்கள் நாளை(20) பதவிப்பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

புகையிரத போக்குவரத்தில் தாமதம்

ஊவா மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா இராஜினாமா

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்