சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று(31) சந்திப்பு

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்று(31) சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

நேற்று(30) பாராளுமன்றில் இடம்பெற்ற விஷேட கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகரின் அழைப்பின் பேரில் பாராளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று(30) சந்திப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

களுத்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

துறைமுக நுழைவாயில் செயற்திட்டம் இன்று ஆரம்பம்