உள்நாடு

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் இரண்டையும் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

Related posts

ஆளும் கட்சியைச் சேர்ந்த 41 பேர் சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

உத்தியோகபூர்வ விஜயத்தில் அலி சப்ரியின் மகன் -ஏற்பட்டுள்ள சர்ச்சை.

அடுத்த வருடத்திலிருந்து நிச்சயம் மாற்றம் எற்படும் – ஜீவன் தொண்டமான் வாக்குறுதி