உள்நாடு

ஜனாதிபதி மற்றுமொரு அரச நிறுவனத்திற்கு விஜயம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நிறுவன ஊழியர்களுடனும் ஜனாதிபதி கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

கல்விக்கூடங்களுக்கு Asbestos கூரைத்தகடுகளை பாவிக்கத் தடை

ஐ.எம்.எவ்  பிரதிநிதிகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றாக சந்திக்க வேண்டும் – சபா குகதாஸ் வேண்டுகோள்

இன்றைய வானிலை