சூடான செய்திகள் 1ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இரு வாரங்களுக்குள் by September 16, 201938 Share0 (UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.