சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை

(UTV|COLOMBO)-ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமக்கு எவ்வித சட்டரீதியான தடைகளும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீட மாஹாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இருப்பின் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நேற்றையதினம் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அமர்வு இன்று

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு