உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா

(UTV | கொழும்பு) –    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் என பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக அதிகாரத்திற்காக போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளும் பொருளாதாரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வார்கள் என்பதை இன்னும் வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தம்மிக பெரேரா தனது கொள்கைகளை தயாரிக்கும் பணியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை மக்களுக்கு விளக்குவதற்கு 60 நாட்கள் மட்டுமே தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

தேர்தலை ஒத்திவைக்கும் விளையாட்டு தங்களிடத்தில் எடுபடாது -அனுர

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை