உள்நாடு

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

(UTV | கொழும்பு) –   அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.

Related posts

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

நாட்டிலிருந்து வெளியேறும் 800 மருத்துவர்கள்???

ரயில் சேவைகள் இடைநிறுத்தம்