வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரியில் விசேட பேச்சுவார்த்தை

(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிவாரண நடவடிக்கைகள் மற்றும் அதன் எஞ்சிய பணிகள் தொடர்பான விடயங்யளைக் கணடறிவதற்கான விசேட பேச்சுவார்த்தை ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன தலைமையில் இன்று காலை இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

Met. forecasts fair weather except in Sabaragamuwa

Bread price goes back down

අද ප්‍රදේශ කිහිපයකට ගිගුරුම් සහිත වැසි