உள்நாடு

ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறிய மேலும் 9 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 42 வயதுடையவர்கள்.

அவர்கள் அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வசிப்பவர்கள்.

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் [2021.05.03]

நீர் வழங்கல் சபை விடுத்த – விசேட அறிவிப்பு!

‘இரண்டாவது அலைக்கு காத்திருங்கள்’