உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : இரு ஆண்டுகள் பூர்த்தி

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டாவது ஆண்டு பூர்த்தியாகின்றது.

2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலில் அவர் 52.25 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.

இதனையடுத்து நவம்பர் 18 ஆம் திகதி அநுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பழைய பாராளுமன்றத்தை பார்வையிட சந்தர்ப்பம் [VIDEO]

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை

இலங்கைக்கு நிதி உதவி வழங்க IMF இனது திட்டம்