உள்நாடு

ஜனாதிபதி கோட்டாபய பாரளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –   2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்து கொண்டுள்ளார்.

Related posts

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று

சம்பளம் வழங்க பணமில்லை : அரச கூட்டுத்தாபன காணியை விற்க தீர்மானம்