வணிகம்

ஜனாதிபதி கைப்பணி விருது வழங்கும் விழா – 2019 [PHOTOS]

(UTVNEWS|COLOMBO) – கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையின் சில்ப அபிமாணி “ஜனாதிபதி கைப்பணி விருது வழங்கும் விழா – 2019” கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

தேசிய அருங்கலைகள் பேரவையின் தலைவர் ஹேஷானி போகொல்லாகம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Image may contain: 3 people, people smiling, people standing

Image may contain: 11 people, people smiling, people standing, sky and outdoor

Image may contain: 8 people, people sitting, food and indoor

Image may contain: 4 people, people standing and indoor

Image may contain: 8 people, people sitting, food and indoor

Image may contain: 5 people, people smiling, people standing

Related posts

மணல் விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

தேயிலைக்கு அடுத்தபடியாக கிராக்கி ஆகும் கோப்பி

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு