சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் மனிதர்

(UTV|COLOMBO)-ஜனாதிபதியை கொலை செய்வதற்கு சதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் மா அதிபர் தற்பொழுது விசாரணைகளை நிறைவு செய்திருப்பார் என தான் நம்புவதாகவும், அவ்வாறு அவர் செய்திருக்காவிடின் பதவி மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்ஷா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். இதனை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஜனாதிபதி இது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில், அவர் ஒரு சாதாரண வாழ்க்கை வாழும் ஒருவர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போதைப்பொருள் ஒழிப்புக்காக முப்படையினர் , பாதுகாப்புத் துறையினர் ஆற்றும் சிறந்த சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

கிளிநொச்சியில் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்கு பிடிபட்டது

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி