சூடான செய்திகள் 1

ஜனாதிபதி – ஐதேமு இடையேயான கலந்துரையாடல் தோல்வியில் நிறைவு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்திலுள்ள 225 பேரும் கையொப்பமிட்டு தம்மிடம் பரிந்துரைத்தாலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றைய சந்திப்பும்  எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.

 

 

 

 

 

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் 72வது வருடப்பூர்த்தி இன்று

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

போலி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடுபவர் கைது