சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் 5 மாதங்களுக்கு நீடிப்பு

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா விமான சேவை, ஸ்ரீலங்கன் கேட்டரின் நிறுவனம் மற்றும் மிஹின் லங்கா நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராயும் பொருட்டு அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் நேற்றிரவு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்த ஆணைக்குழுவின் ஆயுட் காலம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

(UPDATE)- திகன சம்பவம் – தீயில் கருகி முஸ்லிம் இளைஞர் பலி

இலங்கை கனியவள ஊழியர்கள் போராட்டம்

பணிபுறக்கணிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!