உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ம் திகதியுடன் ஆணைக்குழுவின் காலம் முடிவடையவிருந்த நிலையில், தொடர்ந்தும் சாட்சி விசாரணைகள் முடிவடையாத நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

முட்டை விலை குறையும்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உறவுக்காகவும் நான் பிரார்த்திக்கின்றேன்