உள்நாடு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளருக்கு மீண்டும் பிடியாணை

(UTV|கொழும்பு)- அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் கே. வீரசிங்கவை உடனடியாகக் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் மீண்டும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது

முறைப்பாடுகளை பதிவுசெய்ய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

பதிவு செய்தலுக்காக 33 புதிய கட்சிகள் விண்ணப்பம்