உள்நாடு

மைத்திரிக்கு ஆணைக்குழு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் மறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் துணை ஆயர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான புதிய சுற்றறிக்கை

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 98 பேர்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில்..