சூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையாகும் விஜயதாச ராஜபக்ஷ

(UTV|COLOMBO) கடந்த 4 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

சுரக்ஷா காப்புறுதி மற்றும் மஹபொல நம்பிக்கை நிதியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(27) காலை 11.00 மணியளவில் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க – வர்த்தமானி அறிவித்தல்

தெஹிவளை கடற்பரப்பில் கறுப்பு நிற எண்ணெய்

நான்கு நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறப்பு