ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் வேலை செய்வதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி முன்மாதிரியான தலைமையை வழங்கியுள்ளார் என்றும், அதன்படி, அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் அந்த முன்மாதிரியைப் பின்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தில் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாரு தெரிவித்தார்.