உள்நாடு

ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்

(UTV | கொழும்பு) –   இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல் வைக்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரேமலால் ரீட் மனு தீர்ப்பு திங்களன்று [UPDATE]

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லை அதிகரிப்பு

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்களை சமர்பிக்கவும்