உள்நாடுசோற்றுப் பொதியின் விலை நாளை முதல் அதிகரிப்பு by December 31, 201943 Share0 (UTV | COLOMBO) – நாளை(01) முதல் சோற்றுப் பொதிகளின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.