உள்நாடு

சொய்சாபுர துப்பாக்கிச் சூடு – வாகன சாரதி கைது

(UTV|கொழும்பு)- இரத்மலானை, சொய்சாபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி புத்தள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் பலி

editor

தினசரி பேக்கரி பொருட்களின் விநியோகத்தில் தடை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு