வகைப்படுத்தப்படாத

சொத்து தகராறில் பலியான உயிர்

(UDHAYAM, COLOMBO) – கலஹா – தெல்தொட்ட – கபடாகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு காரணமாக, நேற்று மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், கண்டி பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த தகராறில் கபடாகம பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார்.

Related posts

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

“CID report clears Rishad” – Premier

தென் ஆபிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக சிரில் ரமபோஷ