உள்நாடு

சைனோபாம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ADB இணக்கம்

(UTV | கொழும்பு) – இலங்கையினால் சைனோபாம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Develoment Bank) இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்காக 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் பயணத்தடை

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை உயர்வு [UPDATE]