வகைப்படுத்தப்படாத

சைட்டம் விவகாரம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை கண்காணித்து பேணுவதற்கான சிறப்பு அதிகார சபை ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இந்த அதிகார சபை தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலபே தனியார் மருத்து கல்லூரி தொடர்பில் எழுந்துள்ள சர்சையை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் “பீற்றர் தபசி”

தற்காலிகமாக மூடப்படும் ஒரு நிரல் வீதி

‘Jumanji: The Next Level’ teases chaotic ride to jungle