வணிகம்

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையில் 8.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மரக்கறி விலை மீண்டும் அதிகரிப்பு

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி

உரத்தை இலவசமாக வழங்குவதற்கான உத்தேச திட்டம்