சூடான செய்திகள் 1

சேனா கம்பளிப்பூச்சியால் மேலும் இரண்டு பயிர்ச்செய்கை பாதிப்பு

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் சோளம் பயிர்ச் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சேனா கம்பளிப்பூச்சியால் குரக்கன் பயிர் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

அந்தப் பிரதேசத்தில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பிலான பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை அம்பாறை பிரதேசத்தில் கரும்புச் செய்கையும் சேனா கம்பளிப்பூச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

 

 

 

Related posts

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

ஜே.வி.பி எங்களுடன் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்- சீ.வி.கே. சிவஞானம்