விளையாட்டு

செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொரோனா

(UTV|லண்டன்) – செல்சி கால்பந்தாட்ட கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை இடம்பெறவிருந்த பிரித்தானியாவுக்கு எதிரான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மைக்கேல் ஆர்டெட்டா (Mikel Arteta) வுடன் தொடர்பை பேணிவந்த கால்பந்தாட்டக் கழகத்தின் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

100 பந்து கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்தில் அறிமுகம்!

சுமார் 81 நாட்களின் பின்னர் பயற்சி போட்டிகள் நாளை ஆரம்பம்

IPL : தூக்கியெறியப்பட்ட குசல்