சூடான செய்திகள் 1

செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

(UTV|COLOMBO)-நாட்டின் மின் சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசாங்கத்தின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.

தாய்லாந்தின் மின்சாரத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.

1980ம் ஆண்டு, இவ்வாறு செயற்கை மழையை பொழிவிப்பது சம்பந்தமாக தாய்லாந்து காப்புறுதி ஒப்பந்தம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர், நாட்டில் சீரான மழையற்ற தன்மை காரணமாக இவ்வாறு செயற்கை மழையை பொழிவிக்க வேண்டியுள்ளதாக கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோட்டாபாயவை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு