வகைப்படுத்தப்படாத

செபஸ்தியன் குர்ஸ் பதவி நீக்கம்…

(UTV|AUSTRIA) ஐரோப்பிய நாடான ஆஸ்திரிய பாராளுமன்றம், அந்நாட்டு சான்சலர் செபஸ்தியன் குர்ஸை (Sebastian Kurz) அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான பாராளுமன்ற வாக்கெடுப்பின் பின்னர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது.

அவருடைய முன்னாள் கூட்டணி கட்சியான சுதந்திர கட்சி, எதிர்க்கட்சியான சமூக ஜனநாயக கட்சி என்பன குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

அதற்கமைய, ஆஸ்திரியாவின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஹார்விக் லோகரை (Hartwig Loger) இடைக்கால சான்சலராக நியமித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரிட்டன் பிரதமரை கொல்ல முயற்சியா?

சுஷ்மா , ரவி சந்திப்பு

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை