விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் கூடியது

(UTV | இந்தியா) – 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்து சேர்ந்தனர்.

டோனி, சுரேஷ் ரெய்னா, தீபக் சாஹர் உள்ளிட்டோர் ஒரே தனி விமானத்தில் சென்னை வந்தனர். சிஎஸ்கே அணி மீண்டும் ஒன்று கூடி உள்ளதை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன.

Related posts

ஓப்பன் டென்னிஸ் தொடரிலிருந்து நடால் விலகல்

போட்டிகளில் இருந்து க்றிஸ் கெய்ல் ஓய்வு?

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்