விளையாட்டு

IPL 2020 – CSK வேகப்பந்து வீச்சாளர் உட்பட சிலருக்கு கொரோனா

(UTV|இந்தியா) – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கேட்பதற்காக டுபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுப்பினர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வேர்னன் பிலந்தர் ஓய்வு

உலகக்கிண்ண றக்பி – சில போட்டிகள் இரத்து

முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை