சூடான செய்திகள் 1

சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை பெற App வசதி

(UTV|COLOMBO) 1990 சுவசரிய அம்பியூலன்ஸ் சேவைக்காக கையடக்க தொலைபேசி App சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த சுவசரிய அம்பூலன்ஸ் சேவையை பொது மக்கள் மத்தியில் மேலும் விரிவுப்படுத்துதே இதன் நோக்கமாகும்.

Related posts

விம்பிள்டன் பட்டத்தை வென்றார் ஜெகோவிச்

களனி பல்கலைக்கழகம் 28ஆம் திகதி திறப்பு

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கலந்துரையாடல்