உள்நாடு

சுற்றாடல் அமைச்சுப் பதவி ஜனாதிபதியின் கீழ் – வெளியானது வர்த்தமானி !

(UTV | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் வகித்த சுற்றாடல் அமைச்சுப் பதவியை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பில் காணப்படவேண்டும் என தீர்மானித்து ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண நிதி

கொரோனாவிலிருந்து 29 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் பயணம் செய்த எம்.பிக்கள்!