அரசியல்உள்நாடு

சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்

சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் விஜித ஹேரத், சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் என்ற வகையில், தந்தங்களை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி. சூரியபண்டார நேற்று உத்தியோகபூர்வமாக யானை தந்தங்களை பொறுப்பேற்றார், அவை விரைவில் திணைக்களத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

Related posts

வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படுவது தொடர்பில் அவசர அறிவிப்பு

editor

விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது

புகையிரத சேவைகளில் தாமதம்