உள்நாடு

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு

(UTV | கொழும்பு) – மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிவேக நெடுஞ்சாலை வருமானம் 02 நாளில் 07 கோடி

நிதி அமைச்சின் அறிவிப்பு

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று