உள்நாடு

சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருட்கள் 4 பொதிகளில் பொதி செய்யப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில்

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா – ரிஷாட் எம்.பி பங்கேற்பு

editor

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை