உலகம்

சுமார் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சீன எயார்லைன்ஸ் விபத்து

(UTV | கொழும்பு) –  சுமார் 133 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் போயிங் 737 பயணிகள் விமானம் தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

சீனாவுக்கான அனைத்து விமான சேவைகளும் இரத்து