சூடான செய்திகள் 1

சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீளவும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது – சஜித் பிரேமதாச [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கும் பயணம் என்பது நாட்டின் தேசிய நலனை மையப்படுத்தியதே அமையும் என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோதே சஜித் பிரேமதாச, சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

Related posts

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்

புதிய இராணுவ தளபதி நியமனம்