சூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

மறு சீரமைப்பு முன்னேற்றம் மற்றும் கட்சியின் மாநாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

அவ்வாறே, அமைச்சுப் பதவிகளில் இருந்து நீங்கிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவும் குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் வருகை தர மாட்டார்கள் என இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பயங்கரவாத விசாரணைப் பிரிவானது குற்ற விசாரணை திணைக்களத்திற்கு கீழ்

இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான விவாதம் இன்று

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்