பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Toyota Land Cruiser மாடல் ஜீப் வாகனம் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலைக்கு வெளியே இரண்டு பாகங்களை வெல்டிங் செய்து அசெம்பிள் செய்து முடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.